data mishandling

img

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தகவல் திருட்டு விவகாரம் : அபராதத்தை செலுத்த பேஸ்புக் ஒப்புதல்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தகவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட 5 லட்சம் பவுண்டுகள் அபராதத்தை செலுத்த அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.